முக்கிய செய்திகள்

தமிழகம்

தூத்துக்குடியில் 2 நாள்கள் 144 தடை அமல் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

தூத்துக்குடியில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையாரின் 15-வது நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 25 முதல் 27-ம் தேதி வரை 2 நாள்கள் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு...

இந்தியா

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை..

கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தனமரக் கடத்தல் வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவர்...

விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி..

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி-பாகிஸ்தான்அணியை சந்தித்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை...

உலகம்

எச் 4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு : தவிப்பில் 1 லட்சம் இந்தியர்கள்..

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்து பணிபுரியும் ஊழியர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை அமெரிக்கா அழைத்து வந்து வேலை மற்றும் படிப்பினை பெறலாம்...

வணிகம்

சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு..

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும்...

தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,944 8 கிராம் 23,480 தங்கம் விலை பட்டியல்: 24 கேரட் 1...

பேங்க் ஆப் பரோடாவுடன், தேனா வங்கி, விஜயா வங்கிகள் இணைப்பு : மத்திய அரசு அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளாக, தேனா வங்கி , விஜயா வங்கி மற்றும் BANK OF BARODA வங்கிகள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாராக்கடன் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், தேனா வங்கி , விஜயா...

சினிமா

உலகத்தமிழர்கள்

வவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்..

இலங்கை வவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கை அனுராதாபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளுக்கு ஆதரவு...

Read More