கரோனா பொது முடக்க காலத்தில் கூட காற்கறிகள் விலை அதிகரிக்காமல் இருந்தது ஏழை,எளிய நடுத்தர மக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட தற்போது காய்னறிகள் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மதுரையில் கொத்தமல்லி கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதுபோல் புதினா கிலோ ரூ.80, கறிவேப்பிலை ரூ.30 ஆக விற்பனையாகிறது.
கத்தரிக்காய்,தக்காளி விதை கணிசமாக அதிகரித்து வருவது மக்களக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
பெட்ரோல்,டீசல் விலை அதிகரிப்பும் ஒரு காரணம் என்கின்றனர்.