முக்கிய செய்திகள்

அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி : அன்புமணி குற்றச்சாட்டு..

 


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் சுப்பையாவின் பதவிக்காலம் வரும் திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது. புதிய துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 3 பேரில் ஒருவரான பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் அதிகாரி சுபாஷ் சந்திரபோஸ்மீது அன்புமணி ராமதாஸ் கடும் குற்றச்சாட்டுகளை சுமர்த்தியுள்ளார்.