முக்கிய செய்திகள்

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்..

வங்க தேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர் கொண்டது. 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *