முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ந்தேதி வாக்குபதிவு நடைபெற்றது. அந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு முன்னிலை சில மணி நேரங்களில் தெரியவரும். 19 சுற்றுகலாக எண்ணப்படுகின்றன.