மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 33-வது நினைவு தினம் இன்று. 20 அம்ச திட்டம் மூலம் பசுமை மற்றும் வென்மை புரட்சியை ஏற்படுத்தியவர். அவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சி செலுத்தினர்.
