முக்கிய செய்திகள்

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் : வாக்கு பதிவு தொடங்கியது


இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.
இமாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியது. 68 தொகுதிகள் அடங்கிய இமாச்சல் மாநிலத்தில் பாஜக., காங்., இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.