முக்கிய செய்திகள்

இரட்டை இலை சின்னம் விவகாரம் : தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பு மனு..

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று மூன்றாம் கட்ட விசாரனை நடக்கவுள்ளது. விசாரணை இன்று பிற்பகல் 3 மணி அளவில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சசிகலா தரப்பிலுருந்து வழக்கறிஞர் அபிஷேக் மனு ஆஜராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் வழக்கை ஒத்திவைக்க சசிகலா தரப்பு மனுத் தாக்கல் செய்துள்ளது
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *