முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம்: உச்சநீதிமன்றம்..


உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கிராமப்புற மக்கள் உச்சநீதிமன்ற விசாரணையை நேரிடி ஒளிபரப்பில் பார்ப்பது நல்லது.

அரசியல் கட்சிகள் கருத்துகளை கூறலாம் என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.