முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை நீதிபதிகள் பரபரப்பு பேட்டி ..


கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என செல்ல மேஸ்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இந்நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது என்றார்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகின்றனர்.