முக்கிய செய்திகள்

எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள் : பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் போராட்டம்..


சென்னை தேனாம் பேட்டையில் அமைந்துள்ள டிஎம்எஸ் வளாகம் எதிரே அண்ணா சாலையில் பார்வையற்ற மாற்று திறனாளிகள் அரசு வேலைவாய்ப்பை  இட ஒதுக்கீடு முறையில் உடனே நியமிக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் பேசிய பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் அரசே எங்களுக்கு வேலைகொடு,இல்லையேல் கருணை கொலை செய்து விடு என ஆவேசமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.