முக்கிய செய்திகள்

எஸ்.வி.சேகரை கைது செய்வதில் பாரபட்சம் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..


எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் காவல்துறை பாரபட்சம் காட்டுவதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.