முக்கிய செய்திகள்

ஐபிஎல் : சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பந்து வீச்சு..


ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சென்னை அணி களமிறங்கவுள்ளது.