முக்கிய செய்திகள்

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. திமுக எம்.எல்.ஏ சக்ரபாணி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து.
வழக்கை முடித்து வைத்தது ..