கஜா புயல் பாதித்த பகுதிகளில் மூன்றாவது தடவையாக மக்களை நேரடியாக சந்தித்து நிவாரண பொருட்களை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கி வருகிறார், அதையொட்டி இன்று திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, இளங்கரக்குடி, முசிறியம், விடயாபுரம், காவாளக்குடி, கண்கொடுத்தவணிதம், எருக்காட்டூர், கமலாபுரம், வெள்ளாக்குடி, தேவர்கண்டநல்லூர் ஆகிய ஊர்களில் மக்களின் குறைகளை கேட்டு உதவிகள் வழங்கி வருகிறார்.
கஜா புயல் பாதிப்பு: மூன்றாவது முறையாக பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஸ்டாலின் ஆறுதல்
Dec 04, 2018 06:24:34pm42 Views
Previous Postபொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு..
Next Postமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை