முக்கிய செய்திகள்

கடலூரில் சுனாமியால் பெற்றோரை இழந்த 5 சிறுமிகளை போலீஸ் SI ஆக்கி ஓய்வு பெற்ற ஆசிரியர்…


2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஆழிப் பேரலை பலரின் வாழ்க்கையை சில நொடிகளில் சின்னபின்னமாக்கியது. அப்படி கடலுரில் தாய்,தந்தையை இழந்து வீடிழந்து நிர்கதியாய் நின்ற 5 சிறுமிகளை தத்தெடுத்து வளத்து அவர்கள் அனைவரையும் காவல் சார்பு ஆய்வாளராக உயர்த்தி சாதித்துள்ளார் ஓய்வுபெற்ற ஆசிரியர்.

ஆசிரியரின் அறப்பணிக்கு நாம் தலைவணங்குவோம்…

இவரல்லவா ஆசிரியர்.