முக்கிய செய்திகள்

கதிராமங்களத்தில் டிடிவி தினகரன்..


ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி வரும் கதிராமங்கள மக்களை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.