முக்கிய செய்திகள்

கனமழை எதிரொலி : காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..

காரைக்கால்லில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கேசவன் தெரிவித்துள்ளார்.