முக்கிய செய்திகள்

கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு…

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றவியல் சட்ட 153ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது இடத்தில் பிரச்சனையை உருவாக்கியதாக 295ஏ பிரிவின் கீழும் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.