முக்கிய செய்திகள்

கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் வருகை..


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடல் நிலை சரியல்லாமல் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை பற்றி விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.