முக்கிய செய்திகள்

கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு..

திமுக தலைவர் கருணாநிதியை பாமக தலைவர் ராமதாஸ் கோபலாபுரத்தில்இன்று சந்தித்து நலம் விசாரித்தார். சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது திமுக தலைவர் மு.கருணாநிதி நூறாண்டுக்கு மேல் வாழ வேண்டும் என்றார். தம்மை கருணாநிதி புன்சிரிப்புடன் வரவேற்றார் எனவும்  தெரிவித்துள்ளார்.