முக்கிய செய்திகள்

கருணாநிதி இல்லம் வந்தார் பிரதமர் மோடி..


திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரிக்க பிரதமர் மோடி கருணாநிதி இல்லத்திற்கு வந்துள்ளார். அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பிரதமைரை இல்லத்தினுள் அழைத்துச் சென்றார்.பிரதமருடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்தனர்