முக்கிய செய்திகள்

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி? : காங்கிரஸ் புதுவியூகம்..


கர்நாடகா தேர்தலில் தற்போது வரை பா.ஜ.க 106 இடங்களின் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 74 இடங்களிலும், ம.ஜ.த 38 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் – ம.ஜ.த கூட்டணி அமைத்து, ம.ஜ.த கட்சியின் குமாரசாமிக்கு முதல்வர் பதவியை விட்டுத்தர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.