முக்கிய செய்திகள்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோல்வி..


கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதாமி, சாமுண்டீஸ்வரி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட கர்நாடகா முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். பதாமி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.