முக்கிய செய்திகள்

கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு..


கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் மக்கள் நீதிய மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சந்திப்பில் ஈடபட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள முதல்வர் இல்லத்தில் குமாசாரசாமியை சந்தித்து கமல் பேசி வருகிறார்.