முக்கிய செய்திகள்

கவிஞர் வைரமுத்துவின் 66-வது பிறந்தநாள் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவின் 66-வது பிறந்தநாளை ஒட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் கவிஞர் வைரமுத்தை தொடர்புகொண்டு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இன்று அகவை 66; அவரது கவித்தமிழுக்கு என்றும் வயது 16 என்று அவர் தெரிவித்துள்ளார்.