முக்கிய செய்திகள்

கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை..

கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.* தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வைரமுத்து தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

வைரமுத்து ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று எழுதிய கட்டுரைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.