
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி. வரும் நவம்பர் 30ம் தேதி தெலங்கானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் விஜயசாந்தி காங்கிரசில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த விஜயசாந்தி கடந்த 1998-ஆம் பாஜக -வில் இணைந்து தனது அரசியலை் வாழ்க்கையை தொடங்கினார். பாஜக மகளிர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்டது.
தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.