முக்கிய செய்திகள்

காரைக்காலில் தொடர் மழை :இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

காரைக்காலில் தொடர்ந்து 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழை பெய்வதால் கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கால்வாய்களை முறையாக பாராமரிக்காததால் பல இடங்களில் நெற்பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போய்யுள்ளன. விழிதியூர், நெடுங்காடு, அகலங்கண் ,திருநள்ளாறு,சேத்துார் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளன.