முக்கிய செய்திகள்

‘காலா’ படத்திற்கு எதிரான மனு: நீதிமன்றம் தள்ளுபடி.

நடிகர் ரஜினிகாந்தின் காலா படத்துக்கு எதிராக ராஜசேகரன் தொடர்ந்த மனுவை சென்னை சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கரிகாலன் என்ற அடைமொழியுடன் காலா படத்தை தயாரிக்க தடை கோரி ராஜசேகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.