முக்கிய செய்திகள்

காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது


சென்னை தேனாம்பேட்டை காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி தவக்களை பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தவக்களை பிரகாஷ் மீது பல்வேறு காவல்நிலையங்களில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.