முக்கிய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைய கர்நாடக அரசு ஒத்துக்கொள்ளாது: சித்தராமையா…

காவிரி மேலாண்மை வாரியம் அமைய கர்நாடக அரசு ஒத்துக்கொள்ளாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் என்ன சொன்னதோ அதை மத்திய அரசு செயல்படுத்தினால் போதும் என்றும் கூறியுள்ளார்.