முக்கிய செய்திகள்

காவிரி விவகாரத்தில் திமுக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் : திருமாவளவன்


காவிரி மேலாண்மை அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் அதிமுகவுக்கு முன்னோடியாக திமுக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.