முக்கிய செய்திகள்

காஷ்மீரில் அமைதி திரும்ப வாஜ்பாய் வழியை பின்பற்ற வேண்டும் : முதல்வர் மெஹபூபா ..


ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்ப வாஜ்பாய் வழியை பின்பற்ற வேண்டும் என அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ராணுவ நடவடிக்கைகளால் மட்டுமே, ஜம்மு – காஷ்மீரில், அமைதியை நிலைநாட்ட முடியாது அதற்கு, வேறு சில வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். பயங்கர வாதிகளை கொன்றால், மேலும் சிலர் இங்கு வருவர். காஷ்மீரில் அமைதி திரும்ப, முன்னாள் பிரதமர், வாஜ்பாய் வழியை பின்பற்ற வேண்டும்.” என கூறினார்.