முக்கிய செய்திகள்

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி : ஸ்டாலின் உள்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு..

சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

அனுமதியின்றி பேரணி நடத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 5000 பேர் மீது 4 பிரிவுகளில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.