முக்கிய செய்திகள்

குரங்கணி காட்டுத்தீ விவகாரம்: தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றச்சாட்டு..


குரங்கணி காட்டுத்தீ விவகாரத்தில் தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. முன்னெச்சரிக்கை கொடுத்தும் தமிழக அரசு அலட்சியத்தால் தான் உயிர் சேதம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது.