முக்கிய செய்திகள்

கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குகளை மே 3ம் தேதி வரை எண்ணத் தடை: உச்சநீதிமன்றம்…


கூட்டுறவு சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை மே 3ம் தேதி வரை எண்ணக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக விளக்கம் கோரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து மே 3ம் தேதி வரை எண்ணக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.