அனைத்து சாதியினரும் அச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படி கேரள அரசு அண்மையில் தாழ்த்த்பட்ட சமூகத்தைச் சார்ந்த 6 பேரை நியமனம் செய்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
