முக்கிய செய்திகள்

கொள்ளுப்பேரன் திருமணத்தை கோபாலபுரத்தில் நடத்திவைத்தார் கருணாநிதி

சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் மு.க முத்து பேரனுக்கும், நடிகர் விக்ரமின் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது. மு.க முத்துவின் பேரன் மனுரஞ்சித்- நடிகர் விக்ரமின் மகள் அக்க்ஷிதாவுக்கும் திருமணம் நடைபெற்றது