முக்கிய செய்திகள்

கோவளத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு..


சென்னை அருகே கோவளத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிக நோக்கில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்புடன் கோவளத்தில் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.