சசிகலாவின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது ஆறுமுகசாமி ஆணையம்..


நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் கோரி சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டது. சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தள்ளுபடி செய்தது.


 

மார்ச் 10,11ஆம் தேதிகளில் கமல்ஹாசன் ஈரோடு, திருப்பூர் சுற்றுப்பயணம்

ரஜினி, கமலுக்கு எதிராக வசைபாடும் அமைச்சர்கள் ஹெச்.ராஜாவுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?: குஷ்பு காட்டம்

Recent Posts