முக்கிய செய்திகள்

சசிகலா குடும்பத்திற்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையில் சோதனை


சசிகலா குடும்பத்திற்குச் சொந்தமான சென்னை படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதலே சசிகலாவிற்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்,நண்பர்கள் வீடுகள் என 150 இடங்களில் சோதனை நடைபெற்வு வருகிறது.