முக்கிய செய்திகள்

சட்டப் பேரவை உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்பு..


நடந்து முடிந்த ஆர்.கே. நகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் மாபெரும் வெற்றி கண்ட டிடிவி. தினகரன் இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் ஆர்.கே.நகர் சட்டப் பேரவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.