முக்கிய செய்திகள்

சல்லாப சாமியார்கள்…வலைகளில் வலம் வரும் பலான படங்கள்…!

பக்தியின் ஒரு பகுதியாக இருந்த ஆன்மீகம் இப்போது அரசியலின் ஒரு பகுதியாகவும் மாறி விட்டது. ஆனால், அந்த ஆன்மீகத்தைப் போதிப்பதாக கூறும் சாமியார்களோ, பெண்களுடன் சல்லாபிப்பதைத் தான் தங்களது முக்கிய வழிபாடாகவே செய்து வருகிறார்கள் போலும். கார்ப்பரேச் சாமியார்கள், பிசினஸ் மேக்னட் சாமியார்கள் என பிரம்மாண்டமாய் வலம் வரும் பிரபல சாமியார்கள் அனைவரும் எந்தச் சங்கடமும் இன்றி இளம் பெண்களுடன் சல்லாபித்து வருகின்றனர். அந்தக் காட்சிகளுக்கு கூச்சமே இல்லாமல் போஸூம் கொடுக்கின்றனர் . இதோ சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் அத்தகைய சில படங்கள்… இதில் பாபாராம் தேவ், ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா போன்ற பிரபலங்களுடன் மேலும் பல சாமியார்களும் இருக்கின்றனர்.