சிங்கப்பூர், இந்தோனேசியாவில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..

சிங்கப்பூர் நகரின் தென்கிழக்கே 1,102 கிலோ மீட்டர் தொலைவை மையமாக கொண்டு இன்று அதிகாலை 4.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

சிங்கப்பூரை தொடர்ந்து இந்தோனேசியாவின் சிமராங் பகுதியில் இருந்து வடக்கே 142 கிலோ மீட்டர் தொலைவில் மையமாக கொண்டு 6.3 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின.

6.1 ரிக்டர் என்பது வலுவானது என்றாலும் சுனாமி எச்சரிக்கைகள் விடப்படவில்லை. இந்தியாவின் அருணாச்ச
இந்தியாவிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தியாவின் அருணாச்சாலபிரதேச மாநிலத்தின் டவாங் பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை 1.33 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.4 பதிவாகியுள்ளது.

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு..

கொரோனா காலத்தில் கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..

Recent Posts