முக்கிய செய்திகள்

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை..

வடகிழக்குபருவமழை தொடங்கியதையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.