முக்கிய செய்திகள்

சென்னையில் 13 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம்: அனிஸ்மிஸ்ரா தகவல்..

சென்னையில் 13 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. போலி வாக்காளர்கள் நீக்குவது குறித்து சென்னை மாநகராட்சியில் கூட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து சென்னை மாநகராட்சி தேர்தல் மேற்பார்வையாளர் அனிஸ்மிஸ்ரா அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.