முக்கிய செய்திகள்

சென்னை எஸ்பிஐ வங்கியில் 824.15 கோடி மோசடி புகார்..


சென்னையில் இயங்கி வரும் கனிஷ்க் ஜீவல்லரி உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் போலி ஆவணங்கள் தாயாரித்து பாரத ஸ்டேட் வங்கியில் உள்ளிட்ட பல பொதுத் துறை வங்கிகளில் 824.15 போடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக சிபிஐயில் எஸ்பிஐ புகார் அளித்துள்ளது.