முக்கிய செய்திகள்

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டம் ..


10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை அமையவுள்ளது. இத்திட்டம் நிறைவேறினால் 3 மணி நேரத்தில் தாம்பரத்தில் இருந்து சேலம் சென்றடையும் வகையில் 274 கி.மீ. புதிய பசுமை வழிச்சாலைத் திட்டம் அமையவுள்ளது.