முக்கிய செய்திகள்

சென்னை மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்: 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு.


சென்னை மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சுரேஷ் மற்றும் மணி என்ற மாணவர்கள் அரிவாளால் வெட்டுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.